Home Tags கையடக்கக் கருவிகள்

Tag: கையடக்கக் கருவிகள்

அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி, உலகின் 2-வது பெரிய திறன்பேசி சந்தையாக உருவெடுத்தது இந்தியா

உலகின் இரண்டாவது மிகப் பெரிய திறன்பேசி சந்தையாக ஆதிக்கம் செலுத்தி வந்த அமெரிக்கா தனது நிலையை இந்தியாவிடம் இழந்துள்ளது.

3310 ரூபாய் விலையில் நோக்கியா 3310! மே 18 முதல் கிடைக்கும்!

புதுடில்லி - நாளை வியாழக்கிழமை 18 மே முதல் இந்தியா எங்கும் புதிய இரக நோக்கியா 3310 செல்பேசிகள் விற்பனைக்கு வருகின்றன. அந்த நாளில்  புகழ் பெற்ற நோக்கியா 3310 இரக செல்பேசிகள்...

கையடக்கக் கருவிகளில் அஸ்ட்ரோவைக் கண்டு களிப்பவர்கள் அதிகரிப்பு

கோலாலம்பூர் – உலகம் எங்கும் கையடக்கக் கருவிகளின் பயன்பாடு அதிகரித்து வரும் போக்குகளுக்கு ஏற்ப மலேசிய துணைக்கோள தொலைக்காட்சி ஒளிபரப்பான அஸ்ட்ரோ அலைவரிசைகளை ‘அஸ்ட்ரோ ஒன் தெ கோ (AOTG)’ செயலியின் வழியாக...

புதிய ஐபோன் எஸ்இ – மலேசியாவில் மே 13 முதல் விற்பனை!

கோலாலம்பூர் - ஆப்பிள் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள ஐபோன் எஸ்இ (iPhone SE) ரக திறன்பேசிகள் எதிர்வரும் மே 13ஆம் தேதி முதல் மலேசியாவில் விற்பனைக்கு வருகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, அமெரிக்கா உள்ளிட்ட...

இந்தியாவில் பெண்களுக்கு உதவ, இனி செல்பேசிகளில் அவசர அழைப்புக்கான ‘பட்டன்’!

புதுடில்லி – அதிகரித்து வரும் குற்றங்களைக் குறைக்கும் முயற்சிகளில் ஒன்றாக, இனி இந்தியாவில் விற்பனை செய்யப்படும் செல்பேசிகளில் அவசர அழைப்புக்காக பிரத்தியேகமான ஒரு விசைமுக குறியீடு (பேனிக் பட்டன்- panic button) கட்டாயமாக...

33 மில்லியன் முன்கட்டண கைத்தொலைபேசி அட்டைகளுக்கு 2016 ஆண்டு முழுவதும் சலுகைகள்!

கோலாலம்பூர் – முன்கட்டணம் (prepaid) செலுத்திப் பெறப்பட்ட கைத்தொலைபேசி அட்டைகளைப் பயன்படுத்துவோருக்கு அடுத்த ஆண்டு முழுவதும் சலுகைகள் காத்திருக்கின்றன. ஜனவரி 1 ஆம் தேதி முதற்கொண்டு, டிசம்பர் 31ஆம் தேதி வரை, ஜிஎஸ்டி...

இனி திறன்பேசிகளைத் திருடியும் பயனில்லை – வருகிறது கில்லெர் சுவிட்ச்! 

ஜூன் 23 - உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள் மற்றும் மைக்ரோசாஃப்ட், தங்களது இயங்குத்தளங்களான ஆண்டிராய்டு மற்றும் விண்டோஸ் -ல் 'கில்லெர் ஸ்விட்ச்' (KillerSwitch)-ஐ உருவாக்கி வருகின்றன. பல ஆயிரம் தொகை செலவளித்து...

செல்பேசிகளில் அழிந்த தரவுகளை மீட்பதற்கான புதிய மென்பொருள்

கோலாலம்பூர், ஜன 27- கைப்பேசிகளில் உண்டாகும் வைரஸ் தாக்கங்களால் அவற்றில் சேமிக்கப்பட்டிருந்த தரவுகள் அழிந்து போவதற்கான சாத்தியங்கள் அதிகளவில் உள்ளன. இதனால் ஏற்படும் தரவு இழப்பினை தவிர்ப்பதற்கு  “பேக்கப்” எனும் பாதுகாப்பு வசதி அறிமுகப்படுத்தினர். இதனையும்...

உலகெங்கும் விற்பனையில் திறன்பேசிகள் முன்னணி வகிக்கின்றன.

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} ஆகஸ்ட் 20 – முதல் முறையாக உலகெங்கிலும் Smartphones என்று அழைக்கப்படும் திறன் பேசிகள் மற்ற வகை...

அதிகமாக பயன்படுத்தப்படும் சமூகத் தொடர்பு கருவியாக ‘ஐபோன்’ முன்னணி வகிக்கின்றது – கருத்துக்...

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} ஜூலை 27 – சமூக வலைத் தள தொடர்பாளர்களால் அதிகமாகப் பயன்படுத்தப்படும் கருவி எது என்பதைக் கண்டுபிடிக்க...