ஆனால் ரஷ்யா படைகளை திரும்பப் பெறப்போவதில்லை என்ற நிலையில் பிடிவாதமாக இருந்தது. இந்நிலையில், ரஷ்யாவுடனான தனது ராணுவ ரீதியான உறவுகளை தற்காலிகமாக நிறுத்திக் கொள்வதாக அமெரிக்கா அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், ரஷ்யா, கிரிமியாவிலிருந்து தனது படைகளை திரும்பப் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன,
Comments