அதற்கு பிறகு கோலிவுட்டில் காணாமல் போயிருந்த தமன்னாவுக்கு அஜீத்தின் வீரம் படம் ஒரு பெரிய வாய்ப்பாக அமைந்தது. இதையடுத்து அவருக்கு வாய்ப்புகள் வந்து குவிகிறது. இந்நிலையில் அவர் தன்னை தேடி வரும் இயக்குனர்களிடம் நல்லவளாகவே நடித்து விட்டேன்.
ஏதாவது வில்லத்தனம் உள்ள கதாபாத்திரமாக இருந்தால் கூறுங்கள் நடிக்கிறேன் என்கிறார். முன்னதாக த்ரிஷா வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க ஆசையாகவுள்ளது என்றார். இந்நிலையில் தமன்னாவுக்கும் அதே ஆசை வந்துள்ளது.
Comments