நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க வுக்கு ஆதரவு அளிக்கப்போவதாக அறிவித்துள்ள இவர், நேற்று, குஜராத் சென்று, அம்மாநில முதல்வரும், பா.ஜ.க பிரதமர் வேட்பாளருமான, நரேந்திர மோடியை சந்தித்து, தன் ஆதரவை தெரிவித்தார்.
பின், அவர் கூறுகையில், மோடி, பிரதமராவதற்காக, தீவிர பிரசாரம் செய்வேன். இந்த தேர்தலுக்கு பின், காங்கிரஸ் கட்சி, இல்லாமல் போய் விடும் என்றார் பவன் கல்யாண்.
Comments