Home இந்தியா சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் அறிவிப்பு!

சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் அறிவிப்பு!

985
0
SHARE
Ad

Karti-Chidambaramசென்னை, மார்ச் 22 – மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் தொண்டர்களிடம் பேசிய அவர் கூறியதாவது,மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் என்பதால் என்னை ஒதுக்கி விடாதீர்கள் என சிவகங்கை தொகுதியில் பிரச்சாரம் செய்யும்போது கேள்வி எழுப்பினார்.