Tag: ப. சிதம்பரம்
“பிரியங்கா காந்தியை சூரிய உதயத்துக்கு முன் எவ்வாறு கைது செய்யலாம்? – ப.சிதம்பரம் கேள்வி
புதுடில்லி : காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கைது முழுக்க சட்டவிரோதம், உத்தரப் பிரதேசத்தில் முழுமையாகச் சட்டத்தின் ஆட்சி தோல்வி அடைந்துவிட்டதைக் காட்டுகிறது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம்...
ப.சிதம்பரத்திற்கு நிபந்தனைகளுடன் கூடிய பிணை – உச்ச நீதிமன்றம் வழங்கியது
105 நாட்களாக சிறை வாசம் அனுபவித்து வந்த இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு, ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், உச்ச நீதிமன்றம் நிபந்தனைகளுடன் கூடிய பிணையை (ஜாமீன்) இன்று புதன்கிழமை காலை வழங்கியது.
நவம்பர் 22, 23-இல் ப.சிதம்பரத்தை விசாரிக்க அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அனுமதி!
நவம்பர் 22 மற்றும் 23-இல் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை விசாரிக்க அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
நவம்பர் 27 வரை ப.சிதம்பரத்திற்கு தடுப்புக் காவல் நீட்டிப்பு!
ப.சிதம்பரத்தின் மீதான அமலாக்கத்துறையின் காவல் மேலும் பதினாங்கு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ப.சிதம்பரத்தின் தடுப்புக் காவல் நவம்பர் 13 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது!
ப.சிதம்பரத்திற்கு வருகிற நவம்பர் பதிமூன்றாம் தேதி வரையிலும் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ப.சிதம்பரம் வயிற்றுவலியால் மருத்துவமனையில் அனுமதி
புதுடில்லி - ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், வயிற்றுவலியால் அவதிப்படுவதாகக் கூறியதைத் தொடர்ந்து புதுடில்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ப.சிதம்பரத்திற்கு நிபந்தனை பிணை வழங்கப்பட்டுள்ளது, இருந்தும் சிறையில் நீடிப்பார்!
இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு, வழக்கில் நிபந்தனை பிணை வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது
முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் சிறையில் இருந்து வரும் நிலையில், அவர் மீதும், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட மொத்தம் 14 பேர் மீதும் சிபிஐ எனப்படும் மத்தியப் புலனாய்வுத் துறை குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்தது.
ப.சிதம்பரத்தை அமலாக்கத் துறை கைது செய்தது!
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை அமலாக்கத் துறை கைது செய்தது.
சிதம்பரத்துக்கு வயிற்றுவலி – சிகிச்சைக்குப் பின்னர் மீண்டும் சிறைக்குத் திரும்பினார்
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வரும் முன்னாள் இந்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் திடீரென வயிற்று வலியால் அவதிப்பட்டதைத் தொடர்ந்து புதுடில்லி ஏய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்குப் பின்னர் மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டார்.