Home One Line P2 ப.சிதம்பரம் வயிற்றுவலியால் மருத்துவமனையில் அனுமதி

ப.சிதம்பரம் வயிற்றுவலியால் மருத்துவமனையில் அனுமதி

749
0
SHARE
Ad

புதுடில்லி – ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், வயிற்றுவலியால் அவதிப்படுவதாகக் கூறியதைத் தொடர்ந்து புதுடில்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.