Home One Line P2 ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை : வைரமுத்துவின் உருக்கக் கவிதை

ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை : வைரமுத்துவின் உருக்கக் கவிதை

2377
0
SHARE
Ad

சென்னை – ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிக் கொண்டு தவிக்கும் சுஜித் என்ற குழந்தையை மீட்பதற்கு சுமார் 72 மணி நேரத்திற்கும் மேலாக மீட்புக் குழுவினர் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், அந்த உருக்கமான சம்பவம் குறித்து கவிப் பேரரசு வைரமுத்து தனது கவிதையை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்தக் கவிதை பின்வருமாறு: