இதனைத் தொடர்ந்து ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட அக்டோபர் 31-ஆம் தேதி காலக் கெடுவின்படி பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறத் தேவையில்லை.
புதிய பிரெக்சிட் திட்டத்தின்படி, பிரிட்டன் முடிவு செய்தால், ஜனவரி 31-ஆம் தேதிக்கும் முன்பாகக் கூட ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற முடியும்.
இதற்கிடையில், எதிர்வரும் டிசம்பர் 12-ஆம் தேதி பிரதமர் போரிஸ் ஜோன்சன் நிர்ணயித்துள்ள பிரிட்டன் பொதுத் தேர்தலுக்கான வாக்கெடுப்பை நடத்துவதற்கு பிரிட்டன் நாடாளுமன்றம் தயாராகி வருகிறது.
Comments