Tag: ப. சிதம்பரம்
ப.சிதம்பரம்: அக்டோபர் 17 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு!
ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை அக்டோபர் பதினேழாம் தேதி வரை நீட்டிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிதம்பரத்திற்கு அக்டோபர் 3-ஆம் தேதி வரை தடுப்புக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது!
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ப.சிதம்பரத்தின் நீதிமன்ற, தடுப்புக் காவல் அக்டோபர் 3-ஆம் தேதி வரையிலும் நீட்டிக்கபட்டுள்ளது.
திகார் சிறையில் சிறப்பு வசதிகள் இல்லாமல் உறக்கம் இழந்த ப.சிதம்பரம்!
திகார் சிறையில் சிறப்பு வசதிகள் இல்லாமல் ப.சிதம்பரம், அமைதியற்ற நிலையில் இருந்ததாக சிறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
ப.சிதம்பரம் செப்டம்பர் 19 வரை திஹார் சிறையில் இருப்பார்
செப்டம்பர் 19 வரை முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என புதுடில்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர் திஹார் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டார்.
ஐஎன்எக்ஸ் மீடியா: பணமோசடி வழக்கில் ப.சிதம்பரம் விண்ணப்பித்த முன் ஜாமீன் நிராகரிப்பு!
ஐஎன்எக்ஸ் மீடியா பணமோசடி வழக்கில் ப.சிதம்பரம் விண்ணப்பித்திருந்த, முன் ஜாமீனை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
ப.சிதம்பரத்தின் தடுப்புக் காவல் செப்டம்பர் 2 வரை நீடிக்கிறது
மத்திய புலனாய்வுத் துறையின் தடுப்புக் காவலில் இருந்து வரும் ப.சிதம்பரத்தை தொடர்ந்து செப்டம்பர் 2-ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
சிதம்பரத்திற்கான தடுப்புக் காவல் ஆகஸ்ட் 30 வரை நீட்டிப்பு
கடந்த 5 நாட்களாக தடுப்புக் காவலில் இருக்கும் ப.சிதம்பரத்தை மேலும் 5 நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
ப.சிதம்பரத்தின் முன்ஜாமின் மனு தள்ளுபடி, மேலும் சில நாட்கள் கைது செய்து விசாரிக்க சிபிஐ...
ப.சிதம்பரத்தின் முன்ஜாமின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில், மேலும் சில நாட்கள் அவர் கைது செய்து விசாரிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
ஆகஸ்டு 26 வரை ப.சிதம்பரத்தை கைது செய்யத் தடை!
வருகிற ஆகஸ்டு இருபத்து ஆறாம் தேதி வரையிலும் அமலாக்கத்துறை, ப.சிதம்பரத்தை கைது செய்வதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சிதம்பரத்திற்கு 5 நாள் தடுப்புக் காவல் – நீதிமன்றம் அனுமதி
நேற்று இரவு கைது செய்யப்பட்ட இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை 5 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க மத்திய புலனாய்வுத் துறைக்கு புதுடில்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியது.