Home சமயம் வள்ளலார் பற்றிய நிகழ்ச்சிகள்

வள்ளலார் பற்றிய நிகழ்ச்சிகள்

1685
0
SHARE
Ad

கிvalalaarள்ளான், பிப்.15- வரும் 16.2.2013 சனிக்கிழமை மாலை 7.30 மணிக்கு அருட்பெருஞ்ஜோதி சன்மார்க்க சங்கம் பண்டார் புத்ரி கிள்ளானில் நடத்தும்  வள்ளலார் பற்றிய சொற்பொழிவும் அருட்பெருஞ்ஜோதி அகவல், ஜீவகாருண்ய ஒழுக்கம்  திருக்குறள் விளக்க உரையும் நடைபெறும்.

சுற்றுவட்டார அன்பர்களும் பொதுமக்களும் திரளாக வந்து கலந்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மேல் விவரங்களுக்கு, டாக்டர் ஜோதி 03-51615092.