கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்த ஜஸ்வந்த்சிங், உணர்வற்ற (கோமா) நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு செயற்கை சுவாசக் கருவிகள் (வென்டிலேட்டர்) பொருத்தப்பட்டு, அறுவை சிகிச்சை நடக்கிறது.
அவரின் உடல்நிலை குறித்து பிரதமர் மோடி ஜஸ்வந்த்சிங் மகனிடம் தொலைபேசி மூலம் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments