இதனையடுத்து களமிறங்கிய பெங்கருளூரூ அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்களை குவித்தது. அந்த அணியில் கெயில் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிங்கிய பஞ்சாப் அணி படுதோல்வியை சந்தித்தது.
அந்த அணி 13.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 88 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து பெங்களூரு அணி 138 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Comments