90 நிமிட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு, இரு நாடுகளுக்கும் இடையே 10 ஆண்டு காலத்துக்கான ராணுவ கட்டமைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில், மனோகர் பாரிக்கரும், அஸ்டன் கார்ட்டரும் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தம், ராணுவ உபகரணங்களை இரு நாடுகளும் கூட்டாக தயாரிக்கவும், உளவு தகவல்களை பகிர்ந்து கொள்ளவும் வகை செய்கிறது என செய்திகள் வெளியாகியுள்ளது.
Comments