Home Tags இந்தியா- அமெரிக்கா

Tag: இந்தியா- அமெரிக்கா

இந்தியாவின் எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு போர் விமானங்கள் வழங்க அமெரிக்கா உறுதி!

வாஷிங்டன் – இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தானுக்கு போர் விமானங்கள் வழங்க அமெரிக்கா முடிவெடுத்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டது. பாகிஸ்தானுக்கு எட்டு F-16 ரக போர் விமானங்கள் வழங்க அமெரிக்கா...

ஐநா-வில் இந்தியா நிரந்தர இடம் பெற அமெரிக்கா ஆதரவு!

வாஷிங்டன் - ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு ஆணையத்தில் இந்தியா நிரந்திர இடம் பெறுவதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. ஐநா பாதுகாப்பு ஆணையத்தை விரிவுப்படுத்த விவாதிக்கக் கோரும் வரைவு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இந்தியாவுக்கு அமெரிக்கா தனது...

தெற்காசியாவில் இந்திய-அமெரிக்கர்களை பிரதிநிதிகளாக முன்னிலைப்படுத்தும் அமெரிக்கா!

வாஷிங்டன், ஆகஸ்ட் 7 - தெற்காசியாவில் தூதரக உயர் பதவிகளுக்கு இந்திய-அமெரிக்கர்களையே தொடர்ந்து அமெரிக்கா, முன்னிலைப்படுத்தி வருகிறது. இலங்கை மற்றும் மாலத்தீவிற்கான அமெரிக்க தூதராக மீண்டும் ஒரு இந்திய-அமெரிக்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதுல்...

இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பிரச்சினையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்- அமெரிக்கா!  

வாஷிங்டன்,ஜூலை 18- இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அடிக்கடி ஏற்படும் தாக்குலையும், அதனால் உருவாகும் பதற்றத்தையும் உன்னிப்பாகக் கவனித்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாகப் போர் ஒப்பந்தத்தையும் மீறிப் பாகிஸ்தான், இந்திய...

இந்தியாவில் மனித மீறல்கள் அதிகரித்துள்ளன – அமெரிக்கா குற்றச்சாட்டு!

வாஷிங்டன், ஜூன் 27 - இந்தியாவில் மனித மீறல்கள் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் ஜான் கெர்ரி, உலக நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான 2014-ஆம் ஆண்டு...

இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவுவது கவலை அளிக்கிறது – அமெரிக்கா!

வாஷிங்டன், ஜூன் 18 - இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் பதற்றமான சூழல், கவலை அளிப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. மியான்மரில் இந்திய ராணுவம் அதிரடித்  தாக்குதல் நடத்தி, தீவிரவாதிகள் 100 பேரைச் சுட்டுக்...

அமெரிக்காவில் ஐபோனை தரமறுத்ததால் இந்திய மாணவர் சுட்டுக்கொலை!

ஃப்ளோரிடா, ஜூன் 15 - ஃப்ளோரிடா மாகாணத்தில் விலையுயர்ந்த ஐபோன் ஒன்றிற்காக ஐதராபாத் மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. சாய் கிரண் என்கின்ற அந்த மாணவர் சமீபத்தில்தான் அமெரிக்க...

எச்1பி விசா வழங்கலில் மோசடி: இந்திய நிறுவனங்களை விசாரிக்கிறது அமெரிக்கா!

வாஷிங்டன், ஜூன் 13 - இந்திய பணியாளர்களுக்கான எச்1பி விசா வழங்கலில் விதிமுறை மீறல்கள் நடந்துள்ளதாக இந்தியாவின் முக்கிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான இன்ஃபோசிஸ் மற்றும் டிசிஎஸ் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில்...

இந்திய வில்வித்தை வீரர்களுக்கு அமெரிக்கா விசா மறுப்பு!

புதுடெல்லி, ஜூன் 6 - அமெரிக்காவில் நடைபெற உள்ள இளையோர் வி்ல்வித்தை அணிக்கு அமெரிக்கா விசா மறுப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் வரும் 8-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரையில் ‘இளையோர் சாம்பியனஷிப்...

இந்தியா-அமெரிக்கா இடையே ராணுவ ஒப்பந்தம் கையெழுத்து!

புதுடெல்லி, ஜூன் 4 - அமெரிக்க ராணுவ அமைச்சர் அஸ்டன் கார்ட்டர், நேற்று இந்தியாவுக்கு வந்துள்ளார். நேற்று அவருக்கும், இந்திய ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கருக்கும் இடையே பிரதிநிதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. 90...