Home Tags இந்தியா- அமெரிக்கா

Tag: இந்தியா- அமெரிக்கா

டிசிஎஸ் நிறுவனத்தில் இந்தியர்களுக்கு முன்னுரிமை – அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு!

நியூ யார்க், ஏப்ரல் 18 - அமெரிக்காவில் செயல்பட்டு வரும் இந்திய தகவல்தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ், ஆட்சேர்ப்பு, வேலை ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து விவகாரங்களிலும் அமெரிக்கர்களுக்கு எதிராகவும், இந்தியர்களுக்கு ஆதரவாகவும் செயல்படுவதாக அந்நிறுவன முன்னாள் ஊழியர் அமெரிக்க நீதிமன்றத்தில்...

2050-ல் அதிக முஸ்லீம் மக்கள் வாழும் நாடாக இந்தியா மாறும் – அமெரிக்க நிறுவனம்...

நியூயார்க், ஏப்ரல் 4 - வரும் 2050-ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகையில் இந்துக்கள் மூன்றாவது இடம் பிடிப்பார்கள்,  இந்தியா அதிக முஸ்லீம் மக்கள் வாழும் நாடாக மாறும் என்று அனைத்துலக ஆய்வறிக்கையில் சுட்டிக்...

நரேந்திர மோடியால் தெற்காசியா எழுச்சி – அமெரிக்கா பாராட்டு!

வாஷிங்டன், மார்ச் 26 - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான ஆட்சியின் காரணமாக தெற்காசியாவில் நம்பகத்தன்மையும், புத்துணர்ச்சியும் அதிகரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்க துணைச் செயலாளர் நிஷா...

அமெரிக்காவில் இந்திய பல் மருத்துவ மாணவி சுட்டுக் கொலை!

லாஸ் ஏஞ்செல்ஸ், மார்ச் 17 - அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இந்திய பல் மருத்துவ மாணவி அவரின் வீட்டிலேயே மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தியாவைச் சேர்ந்தவர் ரந்திர் கவுர் (37). பஞ்சாபைச் சேர்ந்த இவர்...

அமெரிக்காவுக்கான இந்திய தூதராக அருண் சிங் நியமனம்!

புதுடெல்லி, மார்ச் 9 - அமெரிக்காவுக்கான இந்திய தூதராக அருண் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவுக்கான இந்திய தூதராக வகித்த எஸ்.ஜெய்சங்கர் கடந்த ஜனவரி மாதம் வெளியுறவுச் செயலராக நியமிக்கப்பட்டார். அதையடுத்து அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர்...

அமெரிக்காவுக்கான இந்திய தூதராக அருண் சிங் தேர்வு!

புதுடெல்லி, மார்ச் 2 - அமெரிக்காவுக்கான புதிய இந்தியத் தூதராக அருண் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவுக்கான இந்திய தூதராக இருந்த ஜெய்சங்கர், வெளியுறவுத் துறை செயலராக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கான புதிய...

எச்-1பி விசா: இந்தியர்களுக்கு அமெரிக்கா புதிய சலுகை!

வாஷிங்டன், பிப்ரவரி 26 - அமெரிக்காவில் எச்-1பி (H-1B) விசா மூலம் சென்று அங்கு வேலைபார்த்து வரும் திருமணமான இந்தியர்கள் தங்கள் துணையையும் அங்கு பணியில் அமர்த்துவதற்கான விசாவை வருகின்ற மே 26-ம் தேதி முதல் வழங்கமுடிவு செய்துள்ளதாக அமெரிக்கா...

இந்தியர் தாக்கப்பட்ட சம்பவத்தில் அமெரிக்கா பகிரங்க மன்னிப்பு! 

வாஷிங்டன், பிப்ரவரி 19 – அலபாமாவில் உள்ள தனது மகன், மருமகள் மற்றும்  பேரக்குழந்தையை பார்க்கச் சென்ற இந்தியர் சுரேஷ்பாய் படேல் (57) அமெரிக்க காவல் துறையினரால் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவத்திற்கு அமெரிக்கா, இந்தியாவிடம் பகிரங்க மன்னிப்பு...

இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை – அமெரிக்கா வரவேற்பு!

வாஷிங்டன், பிப்ரவரி 16 - இந்தியா - பாகிஸ்தான் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முயற்சி செய்திருப்பதற்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி கூறுகையில்,...

அமெரிக்கா சென்ற இந்தியரை போலீசார் தாக்கி கவலைக்கிடம் – இந்தியா கடும் கண்டனம்!

புதுடெல்லி, பிப்ரவரி 13 - மகனை பார்க்க அமெரிக்கா சென்ற நபரை, சந்தேகத்தின் பேரில் பிடித்த போலீசார் சரமாரியாக தாக்கினர். இதனால் முதுகெலும்பு பகுதியில் பலத்த காயம் அடைந்த அவர் உணர்வற்ற நிலையில்...