Tag: இந்தியா- அமெரிக்கா
இந்தியா-அமெரிக்கா உறவு குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்!
வாஷிங்டன், ஜனவரி 30 - இந்தியா - அமெரிக்கா இடையேயான நீடித்த நட்பு 21-ஆம் நூற்றாண்டு வளமானதாக மாற்றும். அதனைத் தொடர்வது அவசியமானது என்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தியப் பிரதமராக மோடி பதவி ஏற்றதற்குப்...
ராணுவ தளவாடங்கள் தயாரிக்க இந்தியா-அமெரிக்கா ஒப்பந்தம்!
புதுடெல்லி, ஜனவரி 26 - டெல்லி வந்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமாவும், பிரதமர் நரேந்திர மோடியும் அங்குள்ள ஐதராபாத் இல்லத்தில் நேற்று சந்தித்து பேசினார்கள்.
பொருளாதாரம், வர்த்தகம், பாதுகாப்பு, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளும்...
காந்தி பெயரில் பீர்: பதிலடி கொடுக்க கோவையில் தயாராகும் ஜார்ஜ் வாஷிங்டன் செருப்பு!
கோவை, ஜனவரி 21 - அமெரிக்க நிறுவனம் காந்தி பெயரில் ‘பீர்’ விநியோகம் செய்ததற்கு பதிலடி கொடுக்கும் வகையில், கோவையில் ஜார்ஜ் வாஷிங்டன் பெயரில் அவர் படத்துடன் கூடிய செருப்பு தயாராகி வருகிறது.
அமெரிக்காவை...
இந்தியாவுக்கான அமெரிக்க தலைமை தூதராக ராகுல் வர்மா ஒருமனதாக தேர்வு!
வாஷிங்டன், டிசம்பர் 11 - அமெரிக்க அதிபர் ஒபாமா, அடுத்த மாதம் இந்தியா வரவுள்ள நிலையில், இந்திய அமெரிக்கரான, ரிச்சர்டு ராகுல் வர்மாவை (46) இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக நியமித்து, அமெரிக்க செனட்...
இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக ரிச்சர்ட் ராகுல் வர்மா பொறுப்பேற்கிறார்!
வாஷிங்டன், டிசம்பர் 4 - இந்தியாவிற்கான அமெரிக்க தூதராக, இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிச்சர்ட் ராகுல் வர்மா பொறுப்பேற்க உள்ளார். இதற்கு அமெரிக்க செனட் சபையும் ஒப்புதல் அளித்துள்ளது.
அமெரிக்காவின் மிகவும் சக்தி வாய்ந்த செனட் அமைப்பின், வெளியுறவுத் துறை கூட்டத்தில், ராகுல் வர்மாவை...
உணவு பாதுகாப்பில் இந்தியாவின் கோரிக்கையை ஏற்கிறது உலக வர்த்தக அமைப்பு!
புது டெல்லி, நவம்பர் 14 - உணவு பாதுகாப்பு தொடர்பான விவகாரத்தில் வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் இந்தியா-அமெரிக்கா இடையே சமரசம் ஏற்பட்டுள்ளது. ஜெனிவா நகரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உலக வர்த்தக அமைப்பின் மாநாடு ஒன்று நடைபெற்றது.
இந்த மாநாட்டின்...
போபால் விஷவாயு சம்பவத்திற்கு காரணமான யூனியன் கார்பைடு நிறுவன அதிபர் ஆண்டர்சன் மரணம்!
புளோரிடா, நவம்பர் 1 - இந்தியாவில் கடந்த 1984–ம் ஆண்டு பல ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கி போபால் விஷவாயு சம்பவத்திற்கு காரணமாக இருந்த யூனியன் கார்பைடு நிறுவனத்தின் அதிபர் வாரன் ஆண்டர்சன், கடந்த செப்டம்பர் மாதம் 29-தேதி,...
செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் அமெரிக்காவுடன் இணைகிறது இந்தியா!
வாஷிங்டன், அக்டோபர் 3 - அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ ஆகியவை எதிர்காலத்தில் செவ்வாய் கிரகம் குறித்த கூட்டு ஆராய்ச்சியில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளன.
இந்தியாவின் இஸ்ரோ ஆய்வு மையம்...
அமெரிக்காவுடனான உறவை இந்தியா விரைவில் தீர்மானிக்கும்: அமெரிக்க அமைச்சர் சக் ஹேகல்!
வாஷிங்டன், ஆகஸ்ட் 9 - அமெரிக்காவுடனான உறவை இந்தியா தீர்மானிக்கும் வரை, ஒபாமா அரசு காத்திருக்கும் என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் சக் ஹேகல் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் சக் ஹேகல்...