இதைக் கண்டு கொதிப்படைந்த சீக்கியர்களின் ஒரு பிரிவினர், காவல்துறையினருக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே பலத்த மோதல் வெடித்தது.
இதில் 3 காவலர் உட்பட 12 பேர் காயம் அடைந்தனர்: துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் மரணம் அடைந்தார்.
Comments