Home இந்தியா காஷ்மீரில் காவல்துறையினருக்கும் சீக்கியருக்கும் இடையே பலத்த மோதல்

காஷ்மீரில் காவல்துறையினருக்கும் சீக்கியருக்கும் இடையே பலத்த மோதல்

639
0
SHARE
Ad

seekkiyarகாஷ்மீர் ,ஜூன்5- காஷ்மீர் மாநிலம் ஜம்மு ராணி பாக்கில் வைக்கப்பட்டிருந்த சீக்கிய தீவிரவாத இயக்கத் தலைவர் பிந்தரன் வாலே படச் சுவரொட்டியைக் காவல்துறையினர் உடனடியாக நீக்கினர்.

இதைக் கண்டு கொதிப்படைந்த சீக்கியர்களின் ஒரு பிரிவினர், காவல்துறையினருக்கு எதிர்ப்புத் தெரிவித்துப்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே பலத்த மோதல் வெடித்தது.

#TamilSchoolmychoice

இதில் 3 காவலர் உட்பட 12 பேர் காயம் அடைந்தனர்: துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் மரணம் அடைந்தார்.