Home இந்தியா மகளிர் தினம் முன்னிட்டு ஜெயலலிதா வாழ்த்து

மகளிர் தினம் முன்னிட்டு ஜெயலலிதா வாழ்த்து

1325
0
SHARE
Ad

jeyaசென்னை, மார்ச்.7- சர்வதேச மகளிர் தினம் நாளை உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா அனைத்து பெண்களுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

சோதனைகளை உறுதியோடு எதிர்கொண்டு வெற்றிப்படிக்கட்டாக மாற்ற வேண்டும் என தனது வாழ்த்துச் செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.