Home நாடு ஈப்போ மாநகரத் தந்தையாக (மேயர்) சம்ரி மன் நியமனம்

ஈப்போ மாநகரத் தந்தையாக (மேயர்) சம்ரி மன் நியமனம்

530
0
SHARE
Ad

iplgossip050514 2ஈப்போ, ஜூலை 2 – ஈப்போவின் புதிய மாநகரத் தந்தையாக (மேயர்) சம்ரி மன் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்பு மஞ்சுங் நகராட்சி மன்றத்தின் தலைவராகப் பதவி வகித்தவர் சம்ரி மன். தற்போது 48 வயதாகும் அவர், ஈப்போவின் தற்போதைய மேயரான டத்தோ ஹாருன் ராவி பதவி விலகுவதையடுத்து அப்பொறுப்பை ஏற்க உள்ளார்.

கடந்த 21 ஆண்டுகளாகப் பொதுச்சேவையில் ஈடுபட்டு வரும் சம்ரி, இன்றே ஈப்போ மாநகரத் தந்தையாகப் பொறுப்பேற்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

#TamilSchoolmychoice

பதவி விலகும் ஹாருன் ராவி கடந்தாண்டு ஜனவரி மாதம் அப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.