Home இந்தியா ஜெயலலிதாவுக்கு உடல் நலக் குறைவா? விரைவில் சிங்கப்பூரில் சிகிச்சையா?

ஜெயலலிதாவுக்கு உடல் நலக் குறைவா? விரைவில் சிங்கப்பூரில் சிகிச்சையா?

582
0
SHARE
Ad

New-CM_Jaya7(C)சென்னை, ஜூலை 10 – தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு உடல் நலக் குறைவு என்றும் அவர் உடனடியாகத் தீவிர சிகிச்சை பெற வேண்டியிருப்பதால், விரைவில் சிங்கப்பூருக்கு பயணமாவார் என்றும் இந்தியாவின் இணைய செய்தித் தளங்களில் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகத் தொடங்கியிருக்கின்றன.

(மேலும் செய்திகள் தொடரும்)