Home உலகம் காபூலில் பாதுகாப்பு அமைச்சகம் எதிரே குண்டுவெடிப்பு

காபூலில் பாதுகாப்பு அமைச்சகம் எதிரே குண்டுவெடிப்பு

601
0
SHARE
Ad

imagesகாபூல், மார்ச் 9 -பாகிஸ்தானில் உள்ள காபூலில் பாதுகாப்பு அமைச்சகம் எதிரே இன்று கார் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. ஆப்கன் சென்றுள்ள அமெரிக்க பாதுகாப்புச் செயலருக்கு ஆபத்து ஏதும் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு அமைச்சகம் வாயிலில் நடைபெற்ற இந்த குண்டுவெடிப்பால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.