இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது ஒரு பயங்கரவாத சம்பவம் என இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளார்.
புது டில்லி காவல் துறையினர், இந்த சம்பவத்தினால் யாருக்கும் எந்த காயங்களும் இல்லை என்றும், கட்டிடத்திற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்று கூறினார்.
இது ஒரு பரபரப்பை உருவாக்குவதற்கான முயற்சியே என்று காவல் துறை தெரிவித்துள்ளது.
Comments