வாரத்தின் கடைசி நாளான இன்று, இந்திய ரூபாயின் மதிப்பு 33 பைசா குறைந்து ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மாற்று மதிப்பு ரூ.54.83 என்ற நிலையில் இருந்தது.
இதற்கு காரணம் பங்குச்சந்தையின் சரிவும், டாலருக்கு எதிரான ஈரோவின் மதிப்பு பலம் குறைவே என வர்த்தகர்கள் கூறினர்.
Comments