Home Featured நாடு யூபிஎஸ்ஆர், எஸ்ஆர்பி, எஸ்பிஎம் தமிழ் மொழி எடுக்கும் மாணவர்கள் மீள்பார்வை மேற்கொள்ள வாய்ப்பு

யூபிஎஸ்ஆர், எஸ்ஆர்பி, எஸ்பிஎம் தமிழ் மொழி எடுக்கும் மாணவர்கள் மீள்பார்வை மேற்கொள்ள வாய்ப்பு

795
0
SHARE
Ad

SPM EXAM LOGOகோலாலம்பூர், ஆகஸ்ட் 5 – இவ்வருடம் நடைபெறவிருக்கும் யு.பி.எஸ் ஆர்,  பி. எம் ஆர், மற்றும் எஸ்.பி.எம் தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியம் ஆகிய பாடங்களில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவும் வகையில் இறுதிக் கட்ட பயிற்சிகள், மீள்பார்வை பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இந்த பயிற்சி வகுப்புகள் கோலாலம்பூரில் நடத்தப்படும்.

ஆர்வமுள்ள மாணவர்கள் கீழ்க்காணும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

#TamilSchoolmychoice

விக்னேஸ்வரி – தொலைபேசி எண் : 012 3922 497