Home Featured நாடு நஜிப்புக்கு எதிராக தீர்மானம் தேவையில்லை – சாஹிட் அதிருப்தி

நஜிப்புக்கு எதிராக தீர்மானம் தேவையில்லை – சாஹிட் அதிருப்தி

652
0
SHARE
Ad

zahidதம்பின், ஆகஸ்ட் 17 – பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் பதவி விலக வேண்டும் என்று கூறி, அவருக்கு எதிராக தம்பின் தொகுதி இளைஞர் பிரிவு அவசரத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது குறித்து துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமிடி கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற ஆண்டுக் கூட்டத்தில் அவர் பேசுகையில், “இந்தத் தீர்மானம் தேவையில்லை. நான் கோபப்படவில்லை. ஆனால் அதிருப்தியடைகின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.

 

#TamilSchoolmychoice