Home உலகம் ராஜபக்சே தங்கை நிரூபமா சொந்த ஊரிலேயே தோல்வி!

ராஜபக்சே தங்கை நிரூபமா சொந்த ஊரிலேயே தோல்வி!

650
0
SHARE
Ad

18-1439880013-nirupama-rajapakse35-600கொழும்பு, ஆகஸ்ட் 18-  இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ஹம்பந்தோட்டா தொகுதியில் போட்டியிட்ட ராஜபக்சேவின் தங்கை நிரூபமா தோல்வி அடைந்துவிட்டார்.

அதுவும்  தனது சொந்த ஊரிலேயே தோல்வியைத் தழுவியுள்ளது பெருத்த ஏமாற்றமாகவும் அவமானமாகவும் கருதப்படுகிறது.

ஹம்பந்தோட்டா ராஜபக்சே குடும்பத்தினரின் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

ஆனாலும், ராஜபக்சேவின் மகன்களான சமல் ராஜபக்சே, நமல் ராஜபக்சே ஆகியோரும் ராஜபக்சே குடும்பத்தைச் சேர்ந்த மஹிந்த அமரவீர, டி.எச். சானக்க ஆகியோர் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது அவர்களுக்கு ஓரளவு ஆறுதலாக உள்ளது.