Home Featured கலையுலகம் நடிகர் சாந்தனு – கீர்த்தி திருமண வரவேற்பு (படத்தொகுப்பு)

நடிகர் சாந்தனு – கீர்த்தி திருமண வரவேற்பு (படத்தொகுப்பு)

1105
0
SHARE
Ad

சென்னை, ஆகஸ்ட் 24 – இயக்குநர் பாக்கியராஜ் – பூர்ணிமா தம்பதியரின் மகனும், நடிகருமாகிய சாந்தனுவுக்கும், தொகுப்பாளினி கீர்த்திக்கும் கடந்த வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, திருமண வரவேற்பு நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

அதன் படத்தொகுப்பு:

#TamilSchoolmychoice

Shantanu

Shantanu(4)

Shantanu(11)

Shanthnu_-_Keerthi_2521063f

Shantanu(5)

Shantanu (6)

Shantanu (9)

Shantanu(7)

Shantanu 1