Home கலை உலகம் மிஷ்கின் இயக்கும் புதிய படத்தின் ஹீரோ யார் தெரியுமா?

மிஷ்கின் இயக்கும் புதிய படத்தின் ஹீரோ யார் தெரியுமா?

1147
0
SHARE
Ad

சென்னை – இயக்குநர்களில் சற்று வித்தியாசமானவர் மிஷ்கின். அவரைப் போலவே அவரது திரைப்படங்களும் வழக்கமான படங்களில் இருந்து எப்போதும் சற்று வித்தியாசப்பட்டே இருக்கும்.

அந்த வகையில், கடைசியாக விஷாலை வைத்து ‘துப்பறிவாளன்’ திரைப்படத்தை இயக்கிய மிஷ்கின், அதன் பின்னர் தனது சகோதரர் ஜி.ஆர்.ஆதித்யா இயக்கத்தில் ‘சவரக்கத்தி’ திரைப்படத்தில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

இந்நிலையில், லிப்ரா புரோடக்சன்ஸ் தயாரிப்பில், மிஷ்கின் தனது புதிய படத்தை ஆரம்பித்திருக்கிறார். கதாநாயகனாக சாந்தனு பாக்கியராஜ் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

பி.சி.ஸ்ரீராம் இத்திரைப்படத்திற்கான ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.

மிக விரைவில் இத்திரைப்படம் குறித்த முழு விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.