Home Featured நாடு பெர்சே 4.0 பேரணி குறித்த செய்திகள் உடனுக்குடன்!

பெர்சே 4.0 பேரணி குறித்த செய்திகள் உடனுக்குடன்!

678
0
SHARE
Ad

bersihlogo-L-1கோலாலம்பூர் – இன்றும், நாளையும் நடைபெறவுள்ள மாபெரும் பெர்சே 4.0 பேரணி குறித்த செய்திகளை உடனுக்குடன் தெரிவிக்கவுள்ளோம்.

செல்லியல் இணையதளம், செல்லியல் செயலி, செல்லியல் பேஸ்புக், செல்லியல் டுவிட்டர் ஆகிய தளங்களின் வாயிலாக பெர்சே குறித்த செய்திகளை அறிந்து கொள்ளலாம்.

செல்லியல் செயலியைப் பயன்படுத்துபவர்களுக்கு Push Notification (அறிவிக்கை) மூலம் நேரடியாக முக்கியச் செய்திகள் பகிர்ந்துகொள்ளப்படும்.

#TamilSchoolmychoice

செல்லியல் இணையதளம்: http://www.selliyal.com/

செல்லியல் செயலி: https://selliyal.com/app/index_others.php

செல்லியல் பேஸ்புக்: https://www.facebook.com/selliyal

செல்லியல் டுவிட்டர்: https://twitter.com/selliyal