Home Featured நாடு பெர்சே 1 மணி நிலவரம்: சுமார் 20,000 பேர் வரை கூடுவதாக கணிப்பு!

பெர்சே 1 மணி நிலவரம்: சுமார் 20,000 பேர் வரை கூடுவதாக கணிப்பு!

679
0
SHARE
Ad

கோலாலம்பூர் – சுமார் 20,000 பேர் வரை பெர்சே பேரணியில் இணையவிருப்பதாக மலேசியாகினி கருத்துத் தெரிவித்துள்ளது.

தற்போது 1 மணி நிலவரப்படி,

11949396_1198347020184753_2942847301580850436_n

#TamilSchoolmychoice

1. செண்ட்ரல் மார்க்கெட் பகுதியில் ஆடாம் அலி உட்பட சுமார் 300 பேர் வாத்தியக் கருவிகளை இசைத்தபடி ஜாலான் ஹாங் கஸ்தூரி  வீதியில் இருந்து செண்டரல் மார்கெட் பகுதியில் நடந்து வருவதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. இவர்களைத் தவிர அங்கு சுமார் 1500 பேர் வரை கூடியிருப்பதாகக் கணிப்புகள் கூறுகின்றன.

11889619_1198345926851529_1772132161250398574_n

2. ஜாலான் துன் பேராக் பகுதியில் சுமார் 2000 பேர் வரை கூடியிருக்கிறார்கள்.

11889651_1198336283519160_7017942857937773002_n

3. இது தவிர மஸ்ஜித் நெகாராவில் 1000 பேர், சோகோ வணிக வளாகத்தில் 500 பேர், ஜாலான் பெட்டாலிங்/ ஜாலான் சுல்தான் 3000 பேர், பிரிக்பீல்ட்ஸ் 800 பேர் வரை கூடியுள்ளனர்.