Home Featured உலகம் தைவானில் பெர்சே பேரணிக்கு மிகப் பெரும் ஆதரவு – தைபேயில் 700 பேர் திரண்டனர்!

தைவானில் பெர்சே பேரணிக்கு மிகப் பெரும் ஆதரவு – தைபேயில் 700 பேர் திரண்டனர்!

531
0
SHARE
Ad

taiwan3தைபே  – தைவானின் தலைநகரான தைபேயில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் (Freedom Square) கடந்த சில மணி நேரங்களாக 700-க்கும் மேற்பட்டோர் கூடி நின்று, பெர்சே பேரணிக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். சுதந்திர சதுக்கத்தைச் சுற்றி பெர்சே ஆதரவாளர்கள், மஞ்சள் நிற சட்டை அணிந்து காணப்படுவதாக செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

taiwan1பேரணியில், “நண்பர்களே மலேசியாவின் எதிர்காலம் சிறந்ததாக அமைய இதனை செய்வோம் வாருங்கள்” என கோஷங்கள் எழுப்பினர்.

taiwanஇதேபோல், மேற்கு ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரிலும் பெர்சே ஆதரவாளர்கள் பலர் கூடி பேரணி நடத்துவதாகத் தகவல்கள் வந்துள்ளன.