Home Featured நாடு பெர்சே 4.0: பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை 100,000 -ஐ எட்டியது! Featured நாடுநாடு பெர்சே 4.0: பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை 100,000 -ஐ எட்டியது! August 29, 2015 514 0 SHARE Facebook Twitter Ad கோலாலம்பூர் – தற்போதையை (மாலை 4.20 மணி) நிலவரப்படி, டத்தாரான் மெர்டேக்காவில் சுமார் 100,000 பேர் பேரணியில் பங்கேற்றுள்ளனர். இதுவரை பேரணி சுமூகமான முறையிலேயே நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. #TamilSchoolmychoice