Home Featured நாடு மலேசியாவில் நாளை முதல் பெட்ரோல் 10 காசும்- டீசல் 15 காசும் குறைகிறது! Featured நாடுநாடு மலேசியாவில் நாளை முதல் பெட்ரோல் 10 காசும்- டீசல் 15 காசும் குறைகிறது! August 31, 2015 626 0 SHARE Facebook Twitter Ad கோலாலம்பூர் – இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு பத்து காசு குறைக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் டீசல் விலையும் ஒரு லிட்டருக்கு 15 காசு குறைக்கப்பட்டுள்ளது.