Home இந்தியா ஸ்டாலினை முன்னிறுத்தினால் திமுக படுதோல்வி அடையும்- மு.க.அழகிரி

ஸ்டாலினை முன்னிறுத்தினால் திமுக படுதோல்வி அடையும்- மு.க.அழகிரி

832
0
SHARE
Ad

Alagiri-Madurai_1809697gசென்னை – திமுக என்றால் அது கருணாநிதி தான். ஸ்டாலினை முன்னிறுத்தினால் திமுக படுதோல்வி அடையும்” என்று சென்னையில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மு.க.அழகிரி கூறியுள்ளார்.

“கருத்துக்கணிப்பை வைத்துச் சிலர் கனவு காண்கிறார்கள். கருணாநிதிக்காக மட்டுமே மக்கள் திமுக விற்கு ஓட்டளிப்பார்கள். கருணாநிதி தான் திமுக. அவர் இல்லாவிட்டால் திமுக இல்லை.

கருணாநிதியை விட ஸ்டாலினுக்கு ஆதரவு அதிகம் என்பது பொய்யான தகவல்.

#TamilSchoolmychoice

ஸ்டாலினை முன்னிறுத்தியதால் கடந்த முறை பெரிய வட்டம் வாங்கினார்கள். இந்த முறை மாவட்டமாக வாங்குவார்கள்” என அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.