Home Featured நாடு புதிய கூட்டணியில் பாஸ் கட்சிக்கு இடமில்லை – லிம் குவான் எங்

புதிய கூட்டணியில் பாஸ் கட்சிக்கு இடமில்லை – லிம் குவான் எங்

718
0
SHARE
Ad

lim-guan-eng-1-620x3201கோலாலம்பூர் – எதிர்கட்சிகளின் புதிய கூட்டணியில் , பிகேஆர் மற்றும் அமனா நெகாரா கட்சிகளுடன் பாஸ் இணையவுள்ளதாகக் கூறப்படுவதை ஜசெக பொதுச்செயலாளர் லிம் குவான் எங் முற்றிலும் மறுத்தார்.

வரும் பொதுத்தேர்தலில் ஜசெக-வை எதிர்த்து அனைத்துத் தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவோம் என்று பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறியிருக்கும் நிலையில், அந்தக் கூட்டணி பற்றிய பேச்சுக்கே இடமில்லை என்று லிம் குவான் எங் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

 

#TamilSchoolmychoice