Home Featured நாடு இன்று முதல்: 12 சுங்கச் சாவடிகளில் நேரடியாகக் காசு செலுத்த முடியாது!

இன்று முதல்: 12 சுங்கச் சாவடிகளில் நேரடியாகக் காசு செலுத்த முடியாது!

575
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்று மதியம் 12 மணி முதல் தேசிய அளவில் 12 சுங்கச் சாவடிகளில், நேரடியாகக் காசு செலுத்தும் முறை (Cash payment) ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

மாறாக பிளஸ் மைல்ஸ் அட்டை(PLUSMiles card), சுமார்ட்டேக் அட்டை (SMARTTag), டச் அண்ட் கோ அட்டை (Touch ‘n Go) ஆகியவற்றைப் பயன்படுத்தி தான் கட்டணம் செலுத்த முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் நேரத்தை மிச்சப்படுத்தவும், இயக்கங்களை எளிதாக்கவும் இந்த மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

12 சுங்கச் சாவடிகளின் பட்டியல் இதோ:-

11998890_882110261880165_146155807704559023_n