Home உலகம் இலங்கையில் புதிதாக 19 மத்திய அமைச்சர்கள், 21 துணை அமைச்சர்கள் பதவியேற்பு!

இலங்கையில் புதிதாக 19 மத்திய அமைச்சர்கள், 21 துணை அமைச்சர்கள் பதவியேற்பு!

777
0
SHARE
Ad

150909123023_vijayakala_maheswaran_640x360_vijayakalamaheswaranகொழும்பு – இலங்கையின் புதிய தேசிய அரசாங்கத்தின் 19 மத்திய அமைச்சர்களும் 21 துணை அமைச்சர்களும் அதிபர் மைத்திரிபால சிறிசேனா முன்னிலையில் இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

இதனால், தேசிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் எண்ணிக்கை 91-ஆக அதிகரித்துள்ளது.

மத்திய அமைச்சர்களில் இரண்டு தமிழர்களும் இரண்டு முஸ்லிம்களும் இடம்பெற்றுள்ளனர்.

#TamilSchoolmychoice

புதிய மத்திய அமைச்சர்கள்

  1. தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்கம் – ஏ.எச்.எம். பௌஸி
  2. நெடுஞ்சாலைகள் – டிலான் பெரேரா
  3. காணிகள் – டி.பி. ஏக்கநாயக்க
  4. நீதி மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு – பிரியங்கர ஜயரத்ன
  5. நிதி – லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன
  6. தொழிலாளர் நலன்கள் – ரவீந்திர சமரவீர
  7. கல்வி – வீ . இராதாகிருஷ்ணன்
  8. திறன்கள் வளர்ச்சி மற்றும் தொழில் பயிற்சி – பாலித ரங்கேபண்டார
  9. மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் – திலிப் வெதஆரச்சி
  10. தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதாரம் – நிரோஷன் பெரேரா
  11. பாதுகாப்பு – ருவன் விஜேவர்தன
  12. புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் – ஏ.எல்.எம். ஹிஸ்புல்லா
  13. பல்கலைக்கழகக் கல்வி – மொஹான்லால் கிரேரு
  14. கைத்தொழில் வாணிபம் – சம்பிக்க பிரேமதாஸ
  15. சிறார்கள் நலன் – விஜயகலா மகேஸ்வரன்
  16. சர்வதேச வர்த்தகம் – சுஜீவ சேனசிங்க
  17. நீர்ப்பாசனம் மற்றும் நீர் வள முகாமைத்துவம் – வசந்த சேனாநாயக்க
  18. விவசாயம் – வசந்த அலுவிகார
  19. நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் – சுதர்ஷனீ பெர்ணான்டோ புள்ளே

புதிய துணை அமைச்சர்கள்

  1. வன உயிரினங்கள் – சுமேதா ஜீ ஜயசேன
  2. அரச பரிபாலனம் மற்றும் முகாமைத்துவம்- சுசந்த புஞ்சிநிலமே
  3. கிராமியப் பொருளாதாரம் – அமீர் அலி
  4. நகரங்கள் மற்றும் மேல்மாகாண வளர்ச்சி – லசந்த அழகியவண்ண
  5. வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை – இந்திக பண்டாரநாயக்க
  6. சுகாதாரம் மற்றும் சுதேச மருத்துவம் – மொஹமட் பைசல் காசிம்
  7. தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகாரம் – துலிப் விஜேசேகர
  8. பெருந்தோட்டக் கைத்தொழில்- லக்ஸ்மன் வசந்த பெரேரா
  9. துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை – நிஷாந்த முத்துஹெட்டிகம
  10. பேரிடர் முகாமைத்துவம் – துனேஷ் கன்கந்த
  11. பெட்ரோலியத்துறை – அனோமா கமகே
  12. வெளியுறவு – ஹர்ஷ டி சில்வா
  13. மின்வலு – அஜித் பீ பெரேரா
  14. அரச தொழில் முயற்சிகள் – இரான் விக்ரமரத்ன
  15. சமூக வலுவூட்டல் மற்றும் சமூக நலன்ப – ரஞ்சன் ராமநாயக்க
  16. போக்குவரத்து – அசோக அபேசிங்க
  17. உள்நாட்டலுவல்கள் – அருந்திக பெர்னாண்டோ
  18. தொலைதொடர்பு, இலக்கவியல் அடிப்படை வசதிகள் – டில்ஹான் பஸ்நாயக்க
  19. விளையாட்டுத்துறை – எச்.எம்.எம் ஹாரிஸ்
  20. மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி – கருணாரத்ன பரணவிதானகே
  21. சுற்றுலாத்துறை வளர்ச்சி, கிறிஸ்தவ மத விவகாரம் – நிமல் லன்ஸா