Home Tags இலங்கை நாடாளுமன்றம்

Tag: இலங்கை நாடாளுமன்றம்

இலங்கையில் புதிதாக 19 மத்திய அமைச்சர்கள், 21 துணை அமைச்சர்கள் பதவியேற்பு!

கொழும்பு - இலங்கையின் புதிய தேசிய அரசாங்கத்தின் 19 மத்திய அமைச்சர்களும் 21 துணை அமைச்சர்களும் அதிபர் மைத்திரிபால சிறிசேனா முன்னிலையில் இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். இதனால், தேசிய அரசாங்கத்தின் அமைச்சர்கள்...

இலங்கையில் மேலும் 50 அமைச்சர்கள் அடுத்த வாரம் பதவியேற்பு!

கொழும்பு – இலங்கை நாடாளுமன்றத்தில் மேலும் 50 அமைச்சர்கள் பதவியேற்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சியும், சிறிசேனாவின் இலங்கை சுதந்திரக் கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கம் அமைத்துள்ளன. ரணில்...

இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு விஜயகாந்த் வாழ்த்து

சென்னை - இலங்கையில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்குத் தேமுதிக தலைவரும் தமிழகச் சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

இலங்கையில் புதிய அமைச்சரவை இன்று பதவிப் பிரமாணம்

கொழும்பு – ஆகஸ்ட் 17-ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலில்  வெற்றி பெற்ற ரணில் விக்கிரமசிங்கேயின் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறிசேனாவின் இலங்கை  சுதந்திரக் கட்சியும் இணைந்து அமைக்கும் புதிய தேசிய அரசின்...

இலங்கையில் 32 ஆண்டுகட்குப் பின்பு ஒரு தமிழர் எதிர்க்கட்சித் தலைவரானார்!

கொழும்பு - இலங்கை எட்டாவது நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகச் சபாநாயகர் கரு ஜெயசூர்யா அறிவித்துள்ளார். இலங்கையில் ஆகஸ்டு 17-ஆம் தேதி நடந்த நாடாளுமன்றத்...