Home Featured நாடு அம்னோ கூட்டம் முடிந்தது – மொகிதின், ஷாபி அப்டால் நீக்கம் இல்லை!

அம்னோ கூட்டம் முடிந்தது – மொகிதின், ஷாபி அப்டால் நீக்கம் இல்லை!

660
0
SHARE
Ad

Shafie - Apdal - Muhyiddin - Yassinகோலாலம்பூர் – மிகுந்த பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட அம்னோ உச்சமன்றத்தின் கூட்டம் இனிதே நடந்து முடிந்தது. அம்னோவின் துணைத் தலைவர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின், உதவித் தலைவர் ஷாபி அப்டால் ஆகியோர் மீது எந்தவித உறுப்பிய நீக்க நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.