Home Featured நாடு “சிவப்புச் சட்டைப் பேரணியை மஇகா எதிர்க்கிறது” – டாக்டர் சுப்ரா திட்டவட்டம்!

“சிவப்புச் சட்டைப் பேரணியை மஇகா எதிர்க்கிறது” – டாக்டர் சுப்ரா திட்டவட்டம்!

957
0
SHARE
Ad

subraசுபாங் ஜெயா – நாளை நடைபெறவுள்ள சிவப்புச் சட்டைப் பேரணியை மஇகா எதிர்க்கிறது. அந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என மஇகா தேசியத் தலைவரும், சுகாதாரத்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்தார்.

இன்று பிற்பகல் 3 மணியளவில் சுபாங் ஜெயாவில், மெகாடெக் அனைத்துலகக் கல்லூரியின் சுபாங் கிளையைத் திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுப்ரா, சிவப்புச் சட்டைப் பேரணியை மஇகா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று தெரிவித்தார்.

இது குறித்து நேற்று நடைபெற்ற தேசிய முன்னணியின் உச்சமன்றக் கூட்டத்திலும் மஇகா சார்பில் தான் எதிர்ப்பைப் பதிவு செய்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

மேலும் விரிவான செய்திகள் தொடரும்..