Tag: சிவப்புச் சட்டை பேரணி
சுத்தம் செய்ய 27,000 ரிங்கிட் செலவு – டிபிகேஎல் தகவல்!
கோலாலம்பூர் - கடந்த நவம்பர் 19 -ம் தேதி நடைபெற்ற பெர்சே 5, சிவப்புச் சட்டைப் பேரணியின் போது, நிலம் மாசுபட்டதற்கும், அதனைத் தூய்மைப்படுத்துவதற்கும் ஆகும் செலவான 27,373 ரிங்கிட்டை இரு அமைப்புகளும்...
புத்ராவிலிருந்து 2000 சிவப்புச் சட்டை ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணி!
கோலாலம்பூர் - பெர்சே 5 பேரணிக்கு எதிராகவும், அரசாங்கத்திற்கு ஆதரவாகவும் சிவப்பு சட்டை பேரணியும் இன்று சனிக்கிழமை நடைபெற்று வருகின்றது.
இன்று காலை 11.30 மணியளவில் புத்ரா உலக வர்த்தக மையத்திலிருந்து சுமார் 2000...
ஜமால் யூனுசும் கைது!
ஷா ஆலாம் - பெர்சே இயக்கத்திற்கு எதிராக சிவப்பு சட்டை அணியை உருவாக்கிப் போராட்டம் நடத்தி வரும் சுங்கை பெசார் அம்னோ தொகுதித் தலைவர் ஜமால் யூனுஸ் இன்று சனிக்கிழமை அதிகாலை 1.30...
2 பேரணிகளையும் நிறுத்த முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு!
கோலாலம்பூர் – நாளை சனிக்கிழமை நடைபெறவிருக்கும் பெர்சே 5 மற்றும் சிவப்பு சட்டை பேரணிகளைத் தடுத்து நிறுத்தும் உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என மூன்று வணிக அமைப்புகள் தொடுத்த வழக்கை கோலாலம்பூர் நீதிமன்றம்...
‘கைது செய்யப்பட்டால் பரிசு’ – ஜமால் அறிவிப்பு!
கோலாலம்பூர் - வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள பேரணியின் போது சிவப்புச் சட்டை அணியினர் யாராவது காவல்துறையால் கைது செய்யப்பட்டால், அவர்களுக்கு 'மிகப் பெரிய பரிசு' அளிக்கப்போவதாக சிவப்புச் சட்டை அணியின் தலைவர் டத்தோஸ்ரீ...
சிவப்புச் சட்டைக்குக் காரணம் பெர்சே தான் – மக்கள் சக்தி கருத்து!
கோலாலம்பூர் - சிவப்புச் சட்டை அணியினர் உருவாகக் காரணமே பெர்சே தான் என மலேசிய மக்கள் சக்தி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து மக்கள் சக்தி கட்சியின் தலைவர் டத்தோ ஆர்.எஸ்.தனேந்திரன் கூறுகையில்,...
‘அம்னோக்காரர்கள் பேரணியில் பங்கேற்பதைத் தடுக்க முடியாது’ – அனுவார் கருத்து
கோலாலம்பூர் - சிவப்புச் சட்டைப் பேரணியில் தங்களது கட்சி உறுப்பினர்கள் யாராவது பங்கேற்றால் அதனைத் தடுக்க அம்னோவுக்கு உரிமை இல்லை என அம்னோ தகவல் தொடர்புத் தலைவர் அனுவார் மூசா இன்று புதன்கிழமை...
ஜமால் தாக்கப்பட்டார் – மூக்கு உடைந்து இரத்தம் வழிந்தது!
கோலாலம்பூர் - நேற்று ஞாயிற்றுக்கிழமை, அம்பாங் பாய்ண்ட் வணிக வளாகத்தில் நடந்த கைகலப்பில் சுங்கை பெசார் அம்னோ தலைவர் ஜமால் மொகமட் யூனோஸ் முகத்தில் தாக்கப்பட்டார்.
வரும் நவம்பர் 19-ம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள...
மலேசியாகினி அலுவலகம் முன்பு சிவப்புச் சட்டை அணி திடீர் பேரணி!
கோலாலம்பூர் - மலேசியாகினி அலுவலகம் முன்பு சுங்கை பெசார் அம்னோ தலைவர் டத்தோ ஜமால் யூனுஸ் தலைமையில், சிவப்புச் சட்டை அணிந்த 50 பேர் இன்று வியாழக்கிழமை திடீர் பேரணி நடத்தியதால் பரபரப்பு...
சனிக்கிழமை மலேசியாகினி அலுவலகம் முன்பு பேரணி – ஜமால் அறிவிப்பு!
கோலாலம்பூர் - வரும் நவம்பர் 19-ம் தேதி டத்தாரான் மெர்டேக்காவில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த சிவப்புச் சட்டைப் பேரணிக்கு மாற்றாக, வரும் சனிக்கிழமை மலேசியாகினி அலுவலகத்திற்கு வெளியே பேரணி நடைபெறுமென சுங்கை பெசார் அம்னோ...