Tag: சிவப்புச் சட்டை பேரணி
“நான் எந்த ஒரு பேரணியையும் ஆதரிக்கவில்லை” – கமலநாதன் அறிக்கை
கோலாலம்பூர் - தன்னைப் பற்றி நட்பு ஊடகங்களில் பரவிய செய்தியை மறுத்து உலுசிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினர் பி.கமலநாதன் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நாளை நடைபெறவுள்ள சிவப்புச் சட்டைப் பேரணியில், புக்கிட் செந்தோசா பகுதியில்...
சிவப்புச் சட்டைப் பேரணியில் அனைவரும் பங்கேற்கலாம் – தெங்கு அட்னான்
கோலாலம்பூர்- நாளை நடைபெறவுள்ள சிவப்புச் சட்டை பேரணியில் அனைத்து இனத்தவர்களும் பங்கேற்கலாம் என கூடட்ரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான்
கூறியுள்ளார்.
"மலாய்க்காரர்கள், சீனர்கள் அல்லது இந்தியர்கள் என எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆயினும், இந்த தேசத்தை நேசிப்பவர்கள்...
செப் 16 பேரணி: பாடாங் மெர்போக்கில் நடத்த டிபிகேஎல் அனுமதி!
கோலாலம்பூர் - செப்டம்பர் 16 தேதி பேரணிக்கு கோலாலம்பூர் மாநகர சபை (டிபிகேஎல்) அனுமதி வழங்கியுள்ளது. என்றாலும் அப்பேரணி பாடாங் மெர்போக்கில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்துள்ளது.
"Himpunan Rakyat Bersatu - ஐக்கிய...
செப் 16 பேரணி அன்று பாதுகாப்பு கருதி பெட்டாலிங் ஜெயாவில் கடையடைப்பு!
கோலாலம்பூர் - வரும் புதன் கிழமை செப்டம்பர் 16-ம் தேதி நடைபெறவுள்ள சிவப்புச் சட்டைப் பேரணியை முன்னிட்டு பாதுகாப்பு கருதி பெட்டாலிங் ஜெயாவில் 500 கடை உரிமையாளர்கள் மற்றும் 773 வர்த்தகர்கள் அன்றைய...
“சிவப்பு டி-சட்டைகளுக்கு மட்டும் ஏன் தடை விதிக்கவில்லை” – சாஹிட் ஹாமிடிக்கு லிம் கிட்...
கூலாய்: பெர்சே-4 வாசகங்களைக் கொண்ட மஞ்சள் டி-சட்டைகளை அவசரம் அவசரமாக முன்கூட்டியே தடைவிதித்து அறிவித்த உள்துறை அமைச்சர் சாஹிட் ஹாமிடி, இனத் துவேஷ வாசகங்களைக் கொண்ட சிவப்பு நிற டி-சட்டைகளை மட்டும் ஏன்...
“சிவப்பு ஆடை பேரணிக்கு மஇகா எதிர்ப்பு – மலேசிய தினத்தில் ஒற்றுமையை வலுப்படுத்துவோம்” –...
கோலாலம்பூர் – செப்டம்பர் 16ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள சிவப்பு ஆடை பேரணிக்கு மஇகா கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாக அறிவித்துள்ள மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் மலேசிய தினத்தை முன்னிட்டு,...
சிவப்புச் சட்டைப் பேரணியை தடுத்து நிறுத்துங்கள் – பேரரசரிடம் இயக்கங்கள் முறையீடு!
கோலாலம்பூர் - வரும் செப்டம்பர் 16 -ம் தேதி நடத்தப்படவிருக்கும் பெர்சேவுக்கு எதிரான சிவப்புச் சட்டைப் பேரணியைத் தடுத்து நிறுத்தும் படி, 20 அரசு சாரா இயக்கங்கள் ஒன்றிணைந்து இன்று பேரரசரை (...