Tag: சிவப்புச் சட்டை பேரணி
சிவப்புப் பேரணி: செல்லியல் ஒரு வரிச் செய்திகள் (தொகுப்பு 5)
சிவப்புப் பேரணியில் செய்தி சேகரித்த பத்திரிக்கையாளர்களை நோக்கி பங்கேற்பாளர்கள் தகாத வார்த்தைகளால் ஏசினர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் அருகில் செல்ல வேண்டாம் - எதிர் சாலையில் நில்லுங்கள் என பத்திரிக்கையாளர்களுக்கு கலகத் தடுப்பு காவல் துறையினர் அறிவுறுத்தல்!
பேரணியில் கலந்து...
சிவப்புப் பேரணி: செல்லியல் ஒரு வரிச் செய்திகள்! (தொகுப்பு 4)
பெட்டாலிங் சாலையில் சிவப்புப் பேரணியினரை தடுத்து நிறுத்த மிகக் குறைந்த அளவு பலத்தையே காவல் துறை பயன்படுத்தியது - காவல் துறை அதிகாரி விளக்கம்
பெட்டாலிங் சாலையில் சிவப்புப் பேரணியினரின் கலவரத்தை விசாரிக்க வேண்டும்...
சிவப்புப் பேரணி: செல்லியல் ஒரு வரிச் செய்திகள்! (தொகுப்பு 3)
சிவப்புச் சட்டைப் பேரணியில் மாலை 5 மணியளவில், சில தரப்பினர் காவல்துறையினரை நோக்கி தண்ணீர் குடுவைகளை வீசி எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது!
நிலமையைக் கட்டுக்குள் கொண்டு வர கலவரத் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள்...
சிவப்புச் சட்டை பேரணி மலாய்க்காரர்களுக்காக போராடும் பேரணியல்ல: மகாதீர்
புத்ராஜெயா-சிவப்புச் சட்டை பேரணி என்பது மலாய்க்காரர்களுக்காகப் போராடும் பேரணியல்ல என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் தெரிவித்துள்ளார். சிவப்புச் சட்டை பேரணி ஏற்பாட்டாளர்கள், தங்களை நியாயப்படுத்திக் கொள்ளும் வகையிலேயே, அண்மையில் நடைபெற்ற பெர்சே பேரணியை...
சிவப்புப் பேரணி: செல்லியல் ஒரு வரிச் செய்திகள் (தொகுப்பு 2)
இதுவரையில் சுமார் 40,000 பேர் பேரணியில் திரண்டுள்ளதாக தகவல் ஊடகங்கள் தெரிவித்தன!
சீனர்கள் அதிகம் கூடும் - சீன வணிகங்கள் அதிகம் உள்ள புக்கிட் பிந்தாங் பகுதியில் காவல் துறை பலத்த கண்காணிப்பு!
பிற்பகலில் சிவப்புப்...
சிவப்புப் பேரணி: செல்லியல் ஒரு வரிச் செய்திகள்! (தொகுப்பு 1)
அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் அகமட் மஸ்லான் மோட்டார் சைக்கிளில் சிவப்புப் பேரணியில் இன்று காலை கலந்து கொண்டார் (மேலே மலேசியாகினி இணையத் தளம் வெளியிட்ட படம்)
அம்னோ தலைமையகம் இருக்கும் புத்ரா உலக...
இன எதிர்ப்பு வேண்டாம் – சிவப்பு பேரணியினருக்கு சாஹிட் கடுமையான எச்சரிக்கை
புத்ரா ஜெயா – இன்று நடைபெறும் சிவப்புப் பேரணியில் பங்கேற்பவர்கள் இன எதிர்ப்பு முழக்கங்களைச் செய்தால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உள்துறை அமைச்சரும், துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ டாக்டர்...
இன்று இரவு இரகசிய இடத்தில் 20 ஆயிரம் பேர் திரள்கிறார்களா?
கோலாலம்பூர்- இன்று இரவு ரகசிய இடத்தில் 20 ஆயிரம் சிவப்புச் சட்டை போராட்டக்காரர்கள் திரள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட குழுவினர் முன்னறிவிக்கப்படாத ஓரிடத்தில் திரள இருப்பதாக, முன்னாள் ராணுவ...
“சிவப்புச் சட்டைப் பேரணியை மஇகா எதிர்க்கிறது” – டாக்டர் சுப்ரா திட்டவட்டம்!
சுபாங் ஜெயா - நாளை நடைபெறவுள்ள சிவப்புச் சட்டைப் பேரணியை மஇகா எதிர்க்கிறது. அந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என மஇகா தேசியத் தலைவரும், சுகாதாரத்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம்...
செப் 16 பேரணி: கோலாலம்பூரில் முக்கியச் சாலைகள் மூடப்படுகின்றன!
கோலாலம்பூர் - நாளை செப்டம்பர் 16 புதன்கிழமை நடைபெறவுள்ள சிவப்புச் சட்டைப் பேரணியை முன்னிட்டு கோலாலம்பூரில் பல முக்கியச் சாலைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
மூடப்படவுள்ள சாலைகளின் பட்டியல் பின்வருமாறு:
Jalan Parlimen;
Jalan Kinabalu;
Jalan Sultan Salahuddin;
Dato...