Home Featured நாடு செப் 16 பேரணி: கோலாலம்பூரில் முக்கியச் சாலைகள் மூடப்படுகின்றன!

செப் 16 பேரணி: கோலாலம்பூரில் முக்கியச் சாலைகள் மூடப்படுகின்றன!

784
0
SHARE
Ad

KL road blockகோலாலம்பூர் – நாளை செப்டம்பர் 16 புதன்கிழமை நடைபெறவுள்ள சிவப்புச் சட்டைப் பேரணியை முன்னிட்டு கோலாலம்பூரில் பல முக்கியச் சாலைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மூடப்படவுள்ள சாலைகளின் பட்டியல் பின்வருமாறு:

  • Jalan Parlimen;
  • Jalan Kinabalu;
  • Jalan Sultan Salahuddin;
  • Dato Onn roundabout;
  • Jalan Raja Laut;
  • Jalan Kinabalu/Jalan Hishamuddin;
  • Jalan Pudu/Tun Tan Cheng Lock;
  • Jalan Kuching;
  • Jalan Raja;
  • Jalan Tunku Abdul Rahman;
  • Jalan Munsyi Abdullah/Jalan Dang Wangi;
  • Sultan Mohammad roundabout;
  • Jalan Damansara;
  • Hishamuddin roundabout;
  • Jalan Kuching/Jalan Tun Razak;
  • Jalan Sultan Ismail;
  • Jalan Conlay;
  • Jalan Raja Chulan;
  • Jalan Leboh Ampang/Jalan Tun Perak; and
  • Jalan Sultan Ismail/Jalan Ampang

ஆகிய நகரின் முக்கியச் சாலைகள் போக்குவரத்தைப் பொறுத்து மூடப்படுவதாக கோலாலம்பூர் மாநகர போக்குவரத்து காவல்துறைத் தலைவர் முகமட் நஸ்ரி ஹுசைன் கூறியுள்ளதாக  ‘நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்’ தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice