Home Featured நாடு புத்ராவிலிருந்து 2000 சிவப்புச் சட்டை ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணி!

புத்ராவிலிருந்து 2000 சிவப்புச் சட்டை ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணி!

748
0
SHARE
Ad

redshirt8கோலாலம்பூர் – பெர்சே 5 பேரணிக்கு எதிராகவும், அரசாங்கத்திற்கு ஆதரவாகவும் சிவப்பு சட்டை பேரணியும் இன்று சனிக்கிழமை நடைபெற்று வருகின்றது.

red-shirt5இன்று காலை 11.30 மணியளவில் புத்ரா உலக வர்த்தக மையத்திலிருந்து சுமார் 2000 ஆர்ப்பாட்டக்காரர்கள், டத்தாரான் மெர்டேக்காவை நோக்கி பேரணி சென்றனர்.