Tag: பெர்சே 5.0
திடீர் விடுதலை அதிர்ச்சியால் அம்பிகா-மரியா சின் கண்ணீர்!
கோலாலம்பூர் – நாளை செவ்வாய்க்கிழமை பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லாவின் ஆட்கொணர்வு மனு விசாரிக்கப்படவிருந்த நிலையில் இன்று திங்கட்கிழமை மாலையில் திடீரென அவர் எதிர்பாராதவிதமாக விடுதலை செய்யப்பட்டிருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மரியாவின்...
மரியா சின் விடுதலை!
கோலாலம்பூர் - தடுப்புக் காவலில் இருந்த பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா, இன்று திங்கட்கிழமை மாலை 4.45 மணியளவில் விடுவிக்கப்பட்டார்.
மரியா சின் விடுதலை விசாரணை செவ்வாய்க்கிழமை நடைபெறும்!
கோலாலம்பூர் - பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா சார்பாக தொடுக்கப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவிருக்கின்றது.
இதற்கிடையில், மரியா சின் அப்துல்லாவைச் சந்தித்து சட்ட ஆலோசனைகளைப் பெற அவரது...
மரியா விடுதலைக்காக 40 ஆயிரம் கையெழுத்துகள்
கோலாலம்பூர் – சொஸ்மா சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் பெர்சே அமைப்பின் தலைவர் மரியா சின் அப்துல்லாவை விடுதலை செய்யக் கோரி இணையம் வழி நடத்தப்பட்ட கையெழுத்து ஆதரவு போராட்டத்திற்கு இதுவரை...
சுத்தம் செய்ய 27,000 ரிங்கிட் செலவு – டிபிகேஎல் தகவல்!
கோலாலம்பூர் - கடந்த நவம்பர் 19 -ம் தேதி நடைபெற்ற பெர்சே 5, சிவப்புச் சட்டைப் பேரணியின் போது, நிலம் மாசுபட்டதற்கும், அதனைத் தூய்மைப்படுத்துவதற்கும் ஆகும் செலவான 27,373 ரிங்கிட்டை இரு அமைப்புகளும்...
மரியா சின் விடுதலைக்காக ஆட்கொணர்வு மனு தாக்கல்!
கோலாலம்பூர் – சொஸ்மா எனப்படும் சிறப்பு குற்றங்கள் (பாதுகாப்பு நடவடிக்கைகள்) சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள, பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லாவை விடுதலை செய்வதற்கான சட்டரீதியான போராட்டங்களை அவரது வழக்கறிஞர்கள் தொடக்கியுள்ளனர்.
முதல்...
மரியா ஆதரவுக் கூட்டத்தில் மகாதீர் உரை!
கோலாலம்பூர் - தடுப்புக் காவலில் இருக்கும் பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லாவிற்கு ஆதரவாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட் நேற்று திங்கட்கிழமை இரவு டத்தாரான் மெர்டேக்காவில் நடந்த மெழுகுவர்த்தி...
மரியாவுக்கு ஆதரவாக பெர்சே மெழுகுவர்த்தி ஊர்வலம்!
கோலாலம்பூர் - 2012-ஆம் ஆண்டு பாதுகாப்பு குற்றங்கள் சிறப்பு நடவடிக்கைகள் (சொஸ்மா) சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா மீதான கைது நடவடிக்கையின் சட்டப்பூர்வத் தன்மைக்கு எதிராக ஆட்கொணர்வு...
பெர்சே: கைது செய்யப்பட்டவர்களில் 8 பேர் விடுதலை!
கோலாலம்பூர் – பெர்சே 5.0 பேரணியை முன்னிட்டுக் கைது செய்யப்பட்ட 13 பேர்களில் நேற்று 8 பேரை காவல் துறையினர் விடுதலை செய்துள்ளனர்.
ஜசெகவின் முன்னாள் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ரோனி லியூ,...
மரியா சின் 28 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பார்!
கோலாலம்பூர் – கடந்த வெள்ளிக்கிழமை, பெர்சே 5.0 பேரணிக்கு ஒரு நாளுக்கு முன்பாக கைது செய்யப்பட்ட மரியா சின் மேலும் 28 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்படுவார் என அவரது வழக்கறிஞர் எரிக்...