Home Featured நாடு பெர்சே 5 பேரணியை நோக்கி மகாதீர்!

பெர்சே 5 பேரணியை நோக்கி மகாதீர்!

774
0
SHARE
Ad

mahathirகோலாலம்பூர் – சூடானில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் பங்கேற்றுவிட்டு, இன்று மதியம் 12.30 மணியளவில் சுபாங் விமான நிலையத்தை வந்தடைந்த முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட், தனது வெள்ளைச் சட்டையின் மேல் பெர்சே 5 சட்டையை அணிந்து கொண்டு தற்போது கோலாலம்பூருக்கு வந்து கொண்டிருப்பதாக அவரது உதவியாளர் சஃபி யூசோப் தெரிவித்துள்ளார்.

 

 

#TamilSchoolmychoice