Tag: சிவப்புச் சட்டை பேரணி
சிவப்பு சட்டை ஜமால் யூனுஸ் கைது!
கோலாலம்பூர் - சிவப்பு சட்டை அணியினருக்குத் தலைமை தாங்கி செயல்பட்டுக் கொண்டிருக்கும் அம்னோ தொகுதி தலைவர் ஜமால் யூனுஸ் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
(மேலும் செய்திகள் தொடரும்)
மே 13 கருத்து – ஜமால் யூனுஸ் மீது நடவடிக்கை – ஐஜிபி அறிவிப்பு!
கோலாலம்பூர் - சிவப்பு சட்டை அணியின் தலைவர் அம்னோவைச் சேர்ந்த டத்தோ ஜமால் யூனுஸ், மே 13 மாதிரியான போராட்டம் வெடிக்கும் என சமூக வலைத் தளங்களில் தெரிவித்துள்ள கருத்து குறித்து காவல்...
பெர்சே ஆதரவாளர்களைத் தாக்கிய சிவப்புச் சட்டைக்காரர்கள் மூவர் கைது!
கோலாலம்பூர் – பெர்சே ஆதரவாளர்களைத் தாக்கியதாக காவல் துறையில் புகார் செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஜமால் யூனுஸ் தலைமையிலான சிவப்பு சட்டைக் குழுவின் ஆதரவாளர்கள் மூன்று பேரை காவல் துறை சபாக் பெர்ணத்தில் கைது...
1எம்டிபி விவகாரத்தை திசை திருப்பவே சிவப்புச் சட்டைப் பேரணி – மகாதீர்
கோலாலம்பூர்- மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் சிவப்புச் சட்டைப் பேரணியை அரசாங்கமே திட்டமிட்டு செயல்படுத்தியதாக துன் மகாதீர் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அளித்துள்ள பேட்டி ஒன்றில், 1எம்டிபி விவகாரத்திலிருந்து மக்களை திசைதிருப்பவே சிவப்புச் சட்டைப்...
பெட்டாலிங் சாலையில் மீண்டும் சிவப்புச் சட்டை பேரணியா? காவல்துறை கடும் எச்சரிக்கை!
கோலாலம்பூர்- பெட்டாலிங் சாலையில் வரும் சனிக்கிழமையன்று மீண்டும் சிவப்புச் சட்டை பேரணி நடத்தப்பட்டால், அதில் பங்கேற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
பொது ஒழுங்கு மற்றும் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும்...
“அம்னோவின் வலிமையைக் காட்டவே செப் 16 பேரணி” – நஜிப்
கோலாலம்பூர் - அம்னோ ஒரு இனவாதக் கட்சி கிடையாது என்றும், எப்போதுமே இனவாதத்தை தூண்டும் வகையில் நடந்து கொண்டதில்லை என்றும் பிரதமரும், அம்னோ தலைவருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர்...
செப் 16 பேரணி: சட்டத்தை மீறியவர்கள் மீது நடவடிக்கை – கைரி வலியுறுத்து!
கோலாலம்பூர்- சிவப்புச் சட்டை பேரணியின் போது சட்டத்தை மீறி செயல்பட்டவர்கள் அதற்குரிய விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுடின் தெரிவித்துள்ளார்.
சட்டத்தை மீறாத வகையில், பேரணிகள் மற்றும்...
செப் 16 பேரணி: சுத்தப்படுத்தும் பணிக்கு 50,000 ரிங்கிட் தர ஏற்பாட்டாளர்கள் இசைவு!
கோலாலம்பூர்- கடந்த 16ஆம் தேதி நடைபெற்ற சிவப்புச் சட்டை பேரணிக்குப் பின்னர் மாநகரில் மேற்கொள்ளப்பட்ட சுத்தப்படுத்தும் பணிக்காக 50 ஆயிரம் ரிங்கிட் தொகையை அளிக்க அப்பேரணியின் ஏற்பாட்டாளர்கள் சம்மதித்துள்ளனர்.
இப்படியொரு செலவை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்...
பிரதமர் 3 மில்லியன் கொடுத்தாரா? ஜமால் யுனுஸ் மறுப்பு!
கோலாலம்பூர்- சிவப்புச் சட்டைப் பேரணியின் ஏற்பாட்டாளர்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், 3 மில்லியன் ரிங்கிட் தொகை அளித்ததாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை என மலாய் அரசு சாரா இயக்கங்களின் கூட்டமைப்பு...
செப் 16 பேரணி: குப்பைகளை அகற்ற 38,000 ரிங்கிட் செலவு!
கோலாலம்பூர்- கடந்த புதன்கிழமை அன்று நடைபெற்ற சிவப்புச் சட்டை பேரணியின் போது குவிந்த குப்பைகளை அகற்ற 38 ஆயிரம் ரிங்கிட் செலவாகியுள்ளது.
இத்தகவலை நல்வாழ்வு, வீடமைப்பு மற்றும் உள்ளாட்சி அமைச்சர் டத்தோஸ்ரீ அப்துல் ரஹ்மான் டாலான்...